சீர் வரிசை பொருட்கள்

img

கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசை பொருட்கள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்

கோபிசெட்டிபாளையத்தில் கர்ப்பிணி பெண்க ளுக்கு சீர் வரிசை பொருட்களை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்கி சிறப்புரையாற்றினார்.

;